Thursday 20 November 2008

இளைய தலவலி சாரி ..........இளைய தளபதி விஜய்....

விஜய் பற்றி சில,விஜயகாந் styleல் ஒரு புள்ளிவிபரம்



வணக்கம் மக்களே நானும் கொஞ்ச நாளுக்கு இளைய தளபதி டாக்டர் விஜய் பத்தி எழுதாம இருக்கலாம் என்னு பார்க்கிறேன் ஆனா அந்தாள் எனக்கு போன ஜென்மத்தில என்ன பாவம் செஞ்சானோ தெரியல.. அவனப்பத்தியே இன்னைக்கும் பதிவு எழுத வேண்டியதாப்போச்சுது... சரி என்னு ஒரு சின்ன புள்ளி விபரம் நம்ம விஜய் பத்தி நம்ம விஜயகாந் ஸ்டைலில விஜய் மொத்தம் நடிச்ச படம் 47 அதில ரீமேக் 20 படம் அதில 5 படம் தெலுகு படம் 5 copy paste கதை மட்டுமே copy பண்ணினது 8 படம் பேக்கரி சாரி போக்கிரி அப்படியே ஜெராக்ஸ் copy(இப்படி சொன்னதுக்கு மன்னிப்பு கேட்க வேண்டி வருமோ??) மலையாளம் ரீமேக் 5 படம் 39 ரீமேக் ஆகி இருக்குது மொத்தமா நடிச்ச 47 படத்தில வெறும் 8 படம்தான் ஒரிஜினல் scriptடோட வந்திருக்குது அதில 5 படம் சூப்பர் FLOP அவர்தான் நம்ம இந்தியன் சினிமாவின் ஒரே காப்பிஸ்டார் , இதில இவனுக்கு டாக்டர் பட்டம் வேற.... இளைய தலவலி சாரி இளைய தளபதி விஜய்.... மக்களே தமிழ் சினிமாபவ காப்பத்த உங்களாலயும் முடியும் இத அப்படியே நம்ம இளைய தளபதி விஜய் சாரி டாக்டர் விஜய் ஸ்டைலில அப்படியே இத காப்பி பண்ணி ஒரு 1000000 பேருக்கு அனுப்பீடுங்க தமிழ்சினிமா பொளச்சிக்கும் ங்ண்ணா சரிங்களாண்ணா வரட்டுமாங்கண்ணா??

1 comment:

pinkyrose said...

plz remove word verification!